Oh Baby - Yuvanshankar Raja/Naveen.mp3

Oh Baby - Yuvanshankar Raja/Naveen.mp3
[00:00.000] 作曲 : Yuvan Sh...
[00:00.000] 作曲 : Yuvan Shankar Raja
[00:01.000] 作词 : Na. Muthukumar
[00:29.170] Oh Baby oh baby oh baby oh baby you are so sexy
[00:38.350] Oh Baby oh baby oh baby oh baby you want you touch me
[00:47.440] கண்ணிலே தீயை வைத்தாய்
[00:49.620] நெஞ்சிலே பூவை வைத்தாய்
[00:52.350] என்னிலே உன்னை வைத்தாய்
[00:54.600] உன்னிலே என்னை தைத்தாய்
[00:57.980] அழகாலே தூண்டில் வைத்தாய்
[01:01.060] ஓ பெண்ணே பெண்ணே
[01:02.680] அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
[01:07.240] மின்னலை போய் தொட்டேனே
[01:10.380] என் கண்ணே கண்ணே
[01:12.320] கையோடு காயம் வைத்தாய்
[01:17.060] Oh Baby oh baby oh baby oh baby you are so sexy
[01:26.860] Oh Baby oh baby oh baby oh baby you want you touch me
[01:34.150] ♪
[02:24.010] பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய்
[02:28.750] நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய்
[02:33.650] அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன்
[02:38.640] கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன்
[02:43.390] காதல் என்றால் நண்பா அது கண்ணீரில் ஓடம்
[02:47.940] கண்ணை கட்டிக்கொண்டு அட என்னடா பாடம்
[02:52.290] ஓ பெண்ணே மறந்தாய்
[02:56.720] நெஞ்சில் முள்ளாய் கலந்தாய்
[03:01.740] முன்பு உன்னாலே நான் பிறந்தேன்
[03:06.980] இன்று மண்ணோடு நான் சரிந்தேன்
[03:12.150] அழகாலே தூண்டில் வைத்தாய்
[03:15.330] ஓ பெண்ணே பெண்ணே
[03:17.130] அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்
[03:22.180] மின்னலை போய் தொட்டேனே
[03:24.650] என் கண்ணே கண்ணே
[03:26.950] கையோடு காயம் வைத்தாய்
[03:30.080] ♪
[04:09.970] நீயே நீயே ஆசை தந்து போனாய்
[04:14.520] ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய்
[04:19.410] உன்னை இன்று காதலித்த சாபம்
[04:24.110] வாழும் காலம் வந்து வந்து போகும்
[04:28.840] காதல் காயம் தந்தால் நீ காரணம் கேட்காதே
[04:33.460] பேரைக்கேட்டு என்றும் கடல் பூக்கள் பூக்காதே
[04:38.120] ஓ பெண்ணே பிறந்தாய்
[04:42.720] தேடும் முன்பே தொலைந்தாய்
[04:47.330] காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா
[04:52.110] அதில் காணாமல் போனேன் நானம்மா
[04:57.970] Oh Baby oh baby oh baby oh baby you are so sexy
[05:07.220] Oh Baby oh baby oh baby oh baby you want you touch me
[05:17.230]
展开