[00:00.000] 作词 : Viveka[00:01.000] 作曲 : Anirudh Ravichander[00:07.750] ஏழு வேலைக்கார[00:14.370] ஏழு வேலைக்கார இன்றே இன்றே[00:26.520] ஓயாதே[00:30.270] சாயாதே[00:34.240] வாய் மூடி[00:38.320] வாழாதே[00:44.190] ஏழு வேலைக்கார இன்றே இன்றே[00:48.520] இனி செய்யும் வேலை நன்றே[00:51.930] அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே[00:56.550] வரலாறை மாற்று வென்றே[01:00.120] வேர்வை தீயே[01:03.850] தேசம் நீயே[01:07.600] உன் சொல் கேட்டே[01:11.780] வீசும் காட்டறே[01:15.160] போராடு[01:16.230] ஓயாதே[01:18.130] தேயாதே[01:20.460] சாயாதே[01:23.410] போராடு[01:25.260] ஆறாதே[01:27.050] சோராதே[01:29.170] வீழாதே[01:31.940] போராடு[01:35.470] போராடு[01:36.900] ஏழு வேலைக்கார இன்றே இன்றே[01:40.360] இனி செய்யும் வேலை நன்றே[01:44.120] அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே[01:48.460] வரலாறை மாற்று வென்றே[02:07.030] போராடு[02:11.340] போராடு[02:15.790] போராடு[02:19.520] போராடு[02:39.680] முடியாத செயல் எதுமே[02:41.740] புவி மீது கிடையாது[02:43.910] எழுந்து வா புயலை போலே[02:48.400] உன் பலம் என்ன புரியாமலே[02:50.560] பணிந்தோமே குநிந்தோமே[02:52.300] நிமிர்ந்து வா மேலே மேலே[02:56.650] ஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு[03:00.250] அதை முறையே பயனுற வாழும் வாழ்கை ஆக்கு[03:04.200] உழைப்பவனே எழுதிட வேண்டும் தீர்ப்பு[03:07.990] விதைத்தவனே பசியென போனால் எங்கோ தப்பு[03:11.540] போராடு[03:13.170] ஓயாதே[03:15.040] தேயாதே[03:17.380] சாயாதே[03:19.550] போராடு[03:21.610] ஆறாதே[03:23.380] சோராதே[03:25.470] வீழாதே[03:28.120] போராடு[03:31.480] போராடு[03:33.170] ஏழு வேலைக்கார இன்றே இன்றே[03:36.810] இனி செய்யும் வேலை நன்றே[03:40.250] அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே[03:44.780] வரலாறை மாற்று வென்றே[03:48.680] வேர்வை தீயே[03:52.440] தேசம் நீயே[03:56.300] உன் சொல் கேட்டே[04:00.260] வீசும் காற்றே[04:03.730] போராடு[04:05.190] ஓயாதே[04:07.430] தேயாதே[04:09.540] சாயாதே[04:12.050] போராடு[04:13.520] ஆறாதே[04:15.290] சோராதே[04:17.360] வீழாதே[04:20.160] போராடு[04:23.910] போராடு[04:27.820] போராடு[04:31.910] போராடு[04:35.680] போராடு[04:39.380] ஓயாதே[04:43.230] சாயாதே[04:46.890] வாய்மூடி[04:51.800] வாழாதே[04:57.330]