Oru Dheivam Thantha Poove - Male - A.R. Rahman/Vairamuthu.mp3

Oru Dheivam Thantha Poove - Male - A.R. Rahman/Vairamuthu.mp3
[00:00.000] 作曲 : A.R. Rah...
[00:00.000] 作曲 : A.R. Rahman
[00:39.800] நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
[00:42.890] காதில் தில் தில் தில் தில்
[00:44.790] கன்னத்தில் முத்தமிட்டால் நீ
[00:49.760] கன்னத்தில் முத்தமிட்டால்
[00:53.060] நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
[00:56.330] காதில் தில் தில் தில் தில்
[00:58.740] கன்னத்தில் முத்தமிட்டால் நீ
[01:03.240] கன்னத்தில் முத்தமிட்டால்
[01:09.220] ஒரு தெய்வம் தந்த பூவே
[01:13.770] கண்ணில் தேடல் என்ன தாயே
[01:18.380] ஒரு தெய்வம் தந்த பூவே
[01:22.800] கண்ணில் தேடல் என்ன தாயே
[01:28.340] வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
[01:35.820] 
[01:42.200] வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
[01:47.070] வானம் முடியுமிடம் நீதானே
[01:51.860] காற்றைப் போல நீ வந்தாயே
[01:56.070] சுவாசமாக நீ நின்றாயே
[02:00.570] மார்பில் ஊறும் உயிரே
[02:05.030] ஒரு தெய்வம் தந்த பூவே
[02:09.500] கண்ணில் தேடல் என்ன தாயே
[02:14.530] நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
[02:17.000] காதில் தில் தில் தில் தில்
[02:19.320] கன்னத்தில் முத்தமிட்டால் நீ
[02:23.730] கன்னத்தில் முத்தமிட்டால்
[02:28.040] நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
[02:30.540] காதில் தில் தில் தில் தில்
[02:33.010] கன்னத்தில் முத்தமிட்டால் நீ
[02:37.760] கன்னத்தில் முத்தமிட்டால்
[02:43.320] 
[03:01.080] எனது சொந்தம் நீ
[03:05.360] எனது பகையும் நீ
[03:10.090] காதல் மலரும் நீ
[03:14.070] கருவில் முள்ளும் நீ
[03:19.250] செல்ல மழையும் நீ
[03:21.080] சின்ன இடியும் நீ
[03:23.840] செல்ல மழையும் நீ
[03:26.020] சின்ன இடியும் நீ
[03:30.220] பிறந்த உடலும் நீ
[03:33.080] பிரியும் உயிரும் நீ
[03:35.070] பிறந்த உடலும் நீ
[03:37.740] பிரியும் உயிரும் நீ
[03:42.360] மரணம் மீண்ட ஜனனம் நீ
[03:46.350] ஒரு தெய்வம் தந்த பூவே
[03:51.040] கண்ணில் தேடல் என்ன தாயே
[03:56.000] நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
[03:58.760] காதில் தில் தில் தில் தில்
[04:01.010] கன்னத்தில் முத்தமிட்டால் நீ
[04:05.870] கன்னத்தில் முத்தமிட்டால்
[04:12.710] 
[04:26.030] எனது செல்வம் நீ
[04:30.780] எனது வறுமை நீ
[04:37.510] இழைத்த கவிதை நீ
[04:42.040] எழுத்துப் பிழையும் நீ
[04:49.320] இரவல் வெளிச்சம் நீ
[04:51.810] இரவின் கண்ணீர் நீ
[04:53.860] இரவல் வெளிச்சம் நீ
[04:56.260] இரவின் கண்ணீர் நீ
[05:00.550] எனது வானம் நீ
[05:03.010] இழந்த சிறகும் நீ
[05:05.370] எனது வானம் நீ
[05:08.020] இழந்த சிறகும் நீ
[05:11.790] நான் தூக்கி வளர்த்த துயரம் நீ
[05:16.330] ஒரு தெய்வம் தந்த பூவே
[05:20.820] கண்ணில் தேடல் என்ன தாயே
[05:25.780] ஒரு தெய்வம் தந்த பூவே
[05:30.090] கண்ணில் தேடல் என்ன தாயே
[05:35.000] வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
[05:41.970] 
[05:44.510] வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
[05:49.220] வானம் முடியுமிடம் நீதானே
[05:54.020] காற்றைப் போல் நீ வந்தாயே
[05:58.300] சுவாசமாய் நீ நின்றாயே
[06:03.390] மார்பில் ஊறும் உயிரே
[06:07.560] ஒரு தெய்வம் தந்த பூவே
[06:11.760] கண்ணில் தேடல் என்ன தாயே
[06:15.710]
展开