Sevandhu Pochu Nenju - A.R. Rahman/Sunitha Sarathy.mp3

Sevandhu Pochu Nenju - A.R. Rahman/Sunitha Sarathy.mp3
[00:00.000] 作词 : Vairamut...
[00:00.000] 作词 : Vairamuthu
[00:01.000] 作曲 : A.R. Rahman
[00:21.660] ஹே.செவந்து போச்சு நெஞ்சு
[00:29.850] செவந்து போச்சு நெஞ்சு
[00:32.130] ஹே செவந்து போச்சு நெஞ்சு
[00:40.450] செவந்து போச்சு நெஞ்சு
[00:43.100] புதிய மாத்தி பொழைக்க சொன்னா
[00:45.480] கத்திய மாத்தி காவு வாங்கியே
[00:48.340] செவந்து போச்சு நெஞ்சு
[00:50.290] தப்பு தப்பா தப்புக செஞ்சு
[00:55.330] தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு
[01:00.580] தப்பு தப்பா தப்புக செஞ்சு
[01:03.110] தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு
[01:06.160] செவந்து போச்சு நெஞ்சு
[01:14.050] செவந்து போச்சு நெஞ்சு
[01:19.060] அட நானா அட நானா
[01:21.520] அட சொன்னதும் நானா
[01:23.150] செஞ்சதும் நானா
[01:24.430] நானா அட நானா
[01:26.720] அட ரெண்டும் ஒன்னு வெவ்வேறானா
[01:29.740] அட நானா அட நானா
[01:31.900] அட சொன்னதும் நானா
[01:33.500] செஞ்சதும் நானா
[01:35.010] (...)
[01:56.320] தீமை என்பது
[01:58.830] ஆமை போல் நுழைவது.
[02:01.590] புத்தியை கொல்வது
[02:04.080] போதை அது.
[02:05.870] ஹே வன்முறையில் ஜம் ஜம் ஜம்
[02:08.850] வலிமையெல்லாம் ஜிம் ஜிம் ஜிம்
[02:11.100] ஓ . வாங்குவதோ கொடுப்பதுவோ
[02:13.430] தம் தம் தம்
[02:16.640] கொழித்திருக்கு கோபம்
[02:19.270] பலித்தவரை லாபம்.
[02:21.690] ஓ கொள்ளைகளே கொள்கை
[02:23.680] என்றால் தம் தம் தம்
[02:27.100] தடாங்கு தட தட தடியடி தானே
[02:29.690] சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு.
[02:32.360] படாத எடத்துல வெட்டு பட்ட தழும்பே
[02:35.040] பல பல ஆளுக்கு விலாசம் ஆச்சே
[02:37.590] தடாங்கு தட தட தடியடி தானே
[02:40.200] சமூக சபைகளில் சங்கீதம் ஆச்சு. .
[02:42.830] தக திமிதக தித்தித்தோம்
[02:45.000] ஹே செய்வோம் செய்வோம் செய்வோம்
[02:47.960] ஹே.செவந்து போச்சு நெஞ்சு
[02:55.590] செவந்து போச்சு நெஞ்சு ஹே
[03:00.870] செவந்து போச்சு நெஞ்சு
[03:03.990] புத்திய மாத்தி பொழைக்க சொன்னா
[03:05.940] கத்திய மாத்தி காவு வாங்கியே
[03:08.900] செவந்து போச்சு நெஞ்சு
[03:11.010] தப்பு தப்பா தப்புக செஞ்சு
[03:13.890] தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு
[03:16.510] தப்பு தப்பா தப்புக செஞ்சு
[03:18.620] தப்பு அறிஞ்சு தப்புக செஞ்சு
[03:19.600] செவந்து போச்சு நெஞ்சு
[03:22.530] செவந்து போச்சு நெஞ்சு
[03:24.550] அட நானா அட நானா
[03:26.600] அட சொன்னதும் நானா
[03:27.920] செஞ்சதும் நானா
[03:29.420] நானா அட நானா
[03:31.650] அட ரெண்டும் ஒன்னு வெவ்வேறானா
[03:34.620] அட நானா அட நானா
[03:37.060] அட சொன்னதும் நானா
[03:38.700] செஞ்சதும் நானா
[03:40.390] (...)
[04:56.050]
展开