Izhukkum Maayoll (From "Frozen 2"/Soundtrack Version) - Shruti Haasan/AURORA.mp3

Izhukkum Maayoll (From "Frozen 2"/Soundtrack Version) - Shruti Haasan/AURORA.mp3
[00:00.000] 作词 : Kristen ...
[00:00.000] 作词 : Kristen Anderson-Lopez/Robert Lopez
[00:01.000] 作曲 : Kristen Anderson-Lopez/Robert Lopez
[00:17.939]குரல் கேட்டேன் தவிர்த்தேன்
[00:22.130]முள்ளোন கண்டும் என் மிதிப்பேன்
[00:27.303]மீண்டும் மீண்டும் நீயே என் அதை காதில் சேர்கின்றாய்
[00:31.663]நீயும் போ போ என்றேன் இருந்தும் காதில் கேட்கின்றாய்
[00:45.016]ஒசை இல்லை வஞ்சிக்கும் அதிர்வளை நீ
[00:49.636]நான் உணை கேட்டால். அது நடக்காது
[00:52.228]மெல்லிரைச்சல், நீயே
[00:54.845]நான் விரும்பும் யாவரும் இதோ அனைக்கின்றேன்
[00:59.359]விடாத சங்கின் ஒசையே அண்டாமல் போகின்றேன்
[01:03.778]கண்டேன் சாகசங்கள் வேண்டாமே வேறொன்று
[01:07.977]உன்னை தேடினால் என்னவேணோ உண் ஜாலத்தால்
[01:12.192]இழுக்கும் மாயோள். இழுக்கும் மாயோள்
[01:20.977]இழுக்கும் மாயோள்!
[01:35.140]யாரடி நீ? என் தூக்கம் சிதறடித்தாய்
[01:40.398]எதற்காக நீ வந்தாய் தட்பை செய்ய தூண்டினாய்?
[01:47.021]இல்லை நீ என் போலே துளி இருப்பாயோ நீ?
[01:52.200]தண்ணீரின் மேல் நின்ற தீயப் பெண்ணே நீ?
[01:59.056]தினம் ஏறுது இவள் துன்பம் எந்தன் ஆற்றல் பெருக
[02:04.329]நானுமே கதாகிறேன் கையோடு
[02:09.712]இழுக்கும் மாயோள். இழுக்கும் மாயோள்
[02:18.482]இழுக்கும் மாயோள்!
[02:28.300]எங்கு போனாய்? மறைவானாய்?
[02:30.485]குரல் தாராய்? வழி ஆவாய்!
[02:52.741]தீவாக நான் நிற்க என் போகின்றாய்
[02:57.441]உண் பின்னால் நான் ஒட
[03:03.137]இழுக்கும் மாயோள்!
展开