Uyirey (From "Amaran") (Tamil) - G. V. Prakash/Nakul Abhyankar.lrc

LRC歌词下载
[00:00.000] 作词 : Vivek
[00:01.000] 作曲 : G. V. Prakash
[00:14.870] அதிகாலை மழை தானா
[00:18.130] அவனோடு இனி நானா
[00:21.480] இது நான் கேட்ட காலங்கள் தானா
[00:28.210] இதிகாசம் இது தானா
[00:31.740] இவளோடு நடந்தேனா
[00:35.120] இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா
[00:42.010] உயிரே உயிரே, உறையும் உயிரே
[00:48.860] இனிமேல் நீ தானா!
[00:55.760] உயிரே உயிரே, உறையும் உயிரே
[01:02.750] இனிமேல் நீ தானா!
[01:09.300]
[01:43.510] அவசரமாய், அச்சாகும்
[01:50.570] நாம் கை கோர்த்த காதல் கதை
[01:56.920] அழகழகாய், பேசிடும்
[02:04.390] நாம் மண்ணோடு வாழும் வரை
[02:11.130] உன் மேல் சட்டை வாசம்
[02:14.630] என் மூச்சோடு பேசும்
[02:18.070] பொய் பூசாத நேசங்களே
[02:24.890] உயிரே உயிரே, உறையும் உயிரே
[02:31.600] இனிமேல் நீ தானா!
[02:38.610] உயிரே உயிரே, உறையும் உயிரே
[02:45.420] இனிமேல் நீ தானா
[02:49.220]
文本歌词
作词 : Vivek
作曲 : G. V. Prakash
அதிகாலை மழை தானா
அவனோடு இனி நானா
இது நான் கேட்ட காலங்கள் தானா
இதிகாசம் இது தானா
இவளோடு நடந்தேனா
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா
உயிரே உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீ தானா!
உயிரே உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீ தானா!
அவசரமாய், அச்சாகும்
நாம் கை கோர்த்த காதல் கதை
அழகழகாய், பேசிடும்
நாம் மண்ணோடு வாழும் வரை
உன் மேல் சட்டை வாசம்
என் மூச்சோடு பேசும்
பொய் பூசாத நேசங்களே
உயிரே உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீ தானா!
உயிரே உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீ தானா