LRC歌词下载
[00:00.000] 作词 : Mari Selvaraj[00:01.000] 作曲 : Santhosh Narayanan[00:28.490] அடைபடும் கதவுக்குள் உடைபடும் உயிர்[00:30.810] விடிகின்ற பொழுதிலும் பொசுங்கிடும் உயிர்[00:33.020] பறந்திடும் பறவையும் துரத்திடும் உயிர்[00:35.410] பூத்திடும் நிலத்திலும் நசுங்கிடும் உயிர்[00:37.830] பெய்கின்ற மழையிலும் எரிந்திடும் உயிர்[00:39.850] சிரிக்கின்ற மனிதரும் வெறுத்திடும் உயிர்[00:42.100] பார்க்கின்ற கடவுளும் மறந்திடும் உயிர்[00:44.420] வருகின்ற சாவையும் பொறுத்திடும் உயிர்[00:47.620] நான் யார்... நான் யார்...[01:06.460] நீ ஒளி... நான் யார்...[01:13.720] நீ மழை... நான் யார்...[01:23.770] ♪[01:28.460] நான் யார்... நான் யார்...[01:36.100] ♪[02:18.300] ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்...[02:22.790] பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும்[02:25.150] நான் யார்...[02:27.690] நதியில் செத்த மீனாய் மிதக்கும்[02:29.790] நான் யார்...[02:31.960] குடுசைக்குள் கதறி எரிந்த[02:34.140] நான் யார்...[02:36.640] தேர் ஏறாத சாமியிங்கு[02:39.040] நான் யார்...[02:41.140] உன் கை படாமல்[02:42.380] தண்ணீர் பருகும்[02:43.440] நான் யார்[02:45.910] ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க[02:48.070] நான் யார்[02:50.220] மலக்குழிக்குள் மூச்சையடக்கும்[02:52.720] நான் யார்...[02:57.140] நான் யார்... நான் யார்...[03:14.290] ♪[03:49.660] அரசன் என்று சொல்வோருமுண்டு[03:51.970] அடிமை என்று நினைப்போருமுண்டு[03:54.390] ஏர் பிடித்த வாழ்வும் உண்டு[03:56.480] போர் செய்த கதையும் உண்டு[03:58.920] மரித்தபின் உடல் எங்கும்[04:00.720] நீலம் பரவும் நான் யார்...[04:03.480] புதைத்தபின் நீல கடலில் நீந்தும் நான் யார்[04:07.880] மரித்தபின் உடல் எங்கும்[04:09.700] நீலம் பரவும் நான் யார்...[04:12.500] புதைத்தபின் நீல கடலில் நீந்தும்[04:15.360] நான் யார்...[04:17.030] மரித்தபின் உடல் எங்கும்[04:19.260] நீலம் பரவும் நான் யார்...[04:21.620] புதைத்தபின் நீல கடலில் நீந்தும்[04:24.760] நான் யார்...[04:26.450] மரித்தபின் உடல் எங்கும்[04:28.080] நீலம் பரவும் நான் யார்...[04:30.970] புதைத்தபின் நீல கடலில் நீந்தும்[04:33.860] நான் யார்[04:34.650]