LRC歌词下载
[00:00.00] 作词 : Na. Muthukumar[00:00.00] 作曲 : Harris Jayaraj[00:00.00]மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...[00:04.29]மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...[00:08.46]ஹேய் ஹேய் ஹேய் லோ....[00:12.21]மே.... ஹி..... ரோஹினோ...[00:20.66]மே.... ஹி..... ரோஹினோ...[00:28.14][00:33.74]முதல் மழை எனை நனைத்ததே...[00:37.97]முதல் முறை ஜன்னல் திறந்ததே...[00:42.17]பெயரே தெரியாத பறவை அழைத்ததே...[00:48.96]மனமும் பறந்ததே...[00:54.27]இதயமும்... ஓ.. இதமாய் மிதந்ததே..[01:00.68][01:00.79]இம்ம்ம்ம்..[01:03.32]முதல் மழை நம்மை நனைத்ததே[01:07.41]மூடி வைத்த ஜன்னல் திறந்ததே[01:11.69]பெயரே தெரியாத பறவை அழைத்ததே...[01:18.45]மனமும் பறந்ததே...[01:23.79]இதயமும்.. ம்..[01:26.98]இதயமாய் மிதந்ததே...யே..[01:31.83][01:32.71]மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...[01:36.92]மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...[01:41.16]ஹேய் ஹேய் ஹேய் லோ....[01:44.93]மே.... ஹி..... ரோஹினோ...[01:53.30]மே.... ஹி..... ரோஹினோ...[02:00.97][02:01.73]கனவோடு தானடி நீ தோன்றினாய்..[02:06.11]கண்களால் உன்னை படம் எடுத்தேன்...[02:10.44][02:10.62]ஆ...ஆ..[02:14.05][02:14.23]என் வாசலில் நேற்று உன் வாசனை...[02:18.73]நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்...[02:22.74][02:22.91]எதுவும் புரியா புது கவிதை...[02:26.92]அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..[02:31.16]கையை மீறும் ஒரு குடையால்..[02:35.44]காற்றோடுதான் நானும் பறந்தேன்..[02:39.04]மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்..[02:44.30][02:44.48]முதல் மழை எனை நனைத்ததே..[02:47.08]லாலாலாலா..[02:48.55]முதல் முறை ஜன்னல் திறந்ததே..[02:51.21]லாலாலாலா..[02:52.67]பெயரே தெரியாத பறவை அழைத்ததே..[02:59.60]மனமும் பறந்ததே...[03:04.73]இதயமும்... ஹோய்.. இதமாய் மிதந்ததே...[03:13.18][03:13.36]~ இசை ~[03:38.59][03:38.73]ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..[03:42.91]என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ...[03:51.24]ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..[03:55.56]அந்நாளின் நீளம் போதவில்லை....[03:59.55][03:59.72]இரவும் பகலும் ஒரு மயக்கம்..[04:03.70]நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..[04:07.91]உயிரின் உந்தன் நெருக்கம்....[04:12.12]இறந்தாலுமே என்றும் இருக்கும்..[04:15.87]நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்...[04:20.80][04:21.12]ஊ.....ஊ.....[04:29.54]பெயரே தெரியாத பறவை அழைத்ததே....[04:35.51]ஊ.....[04:41.58]இதயமும்... ஹோய்... இதமாய் மிதந்ததே...[04:49.14][04:50.69]மெகோ மெகோ மெகோ லாகி மாகி மா...[04:54.80]மெகோ மெகோ மெகோ பாகி லாகி மா...[04:58.99]ஹேய் ஹேய் ஹேய் லோ....[05:02.78]மே.... ஹி..... ரோஹினோ...[05:11.10]மே.... ஹி..... ரோஹினோ...[05:19.62]மே.... ஹி..... ரோஹினோ...[05:27.90]மே.... ஹி..... ரோஹினோ...[05:37.02]